திருகோணமலையில் உள்ள 29 எண்ணெய்த் தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணெய்த் தாங்கிகள் முறையாக பராமரிக்கப்படாமல் காணப்படும் நிலையிலேயே குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
Wednesday, August 26, 2026
திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை குத்தகைக்கு வழங்க தீர்மானம் - பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
