உயிர்த்த ஞாயிறு வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, மஞ்சுள திலகரத்ன ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்க ஜனாதிபதி பரிந்துரை...அரசியலமைப்புப் பேரவைக்கு முறைப்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
ShortNews.lk