Our Feeds


Tuesday, October 27, 2026

ShortNews

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!


கனமழை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தற்போது வினாடிக்கு 150 கன மீற்றர் என்ற வீதத்தில் மகாவலி ஆற்றுக்குள் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »