காவந்திஸ்ஸ யானையைச் சுட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை, எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மஹோ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ShortNews.lk