Our Feeds


Tuesday, October 27, 2026

Zameera

பாடசாலைகள் நாளை மீள ஆரம்பிக்கப்படும்

 

சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை (28) மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி பிரதியமைச்சர் மதுர செவிரத்ன தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு நேற்று (27)விடுமுறை வழங்கியிருந்தது.


பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »