Our Feeds


Thursday, October 29, 2026

SHAHNI RAMEES

Passport எடுக்க இன்று முதல் இணையவழி நேர ஒதுக்கீடு கட்டாயம்!

 




பிராந்திய அலுவலகங்கள் ஊடாக ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்கும்போது, இன்று முதல் இணையவழியில் முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.


பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »