Our Feeds


Tuesday, November 3, 2026

Zameera

யாழ் - மன்னார் வீதியில் போதைப்பொருட்கள் மீட்பு !

 

யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியில் பூநகரி பாடசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்து 13 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் குறித்த பொதியை அந்தப் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த நிறை 14 கிலோகிராம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »