Our Feeds


Monday, November 2, 2026

ShortNews

தாதிமாரின் ஆடை பிரச்சினையுடன் தொடர்புடைய வைத்தியர் சுகுணன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளராக நியமனம்!


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் ஜீ. சுகுணன் அவர்கள் இன்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ச அவர்களால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டு, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »