Our Feeds


Sunday, July 7, 2019

www.shortnews.lk

பதவியை நீடிக்க மீண்டும் உயர் நீதி மன்றம் செல்லும் மைத்திரி

 

இவ்வருட இறுதியுடன் மைத்திரியின் பதவிக் காலம் முடிவடைகிறது என்று உயர் நீதி மன்றம் ஏற்க்கனவே கூறிவிட்ட நிலையில் மீண்டும் பதவியை நீடிக்க உயர் நீதி மன்றம் செல்கிறார் மைத்திரி.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »