கம்புறுபிட்டிய பஸ் தரிப்பிடத்தில் இரண்டு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (04) இரவு 8 மணி அளவில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
