Our Feeds


Monday, February 10, 2020

www.shortnews.lk

04/21 குண்டுத் தாக்குதலுடன் தொடர்பற்ற அப்பாவிகளை விடுதலை செய்வது தொடர்பில் முஸ்லிம் MP க்கள் விசேட கலந்துரையாடல்

 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபடாமல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படாமல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்வது தொடர்பில் எம்.பி க்களான ரவுப் ஹக்கீம், பைசர் முஸ்தபா மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பிரதி சொலிசிட்டர் ஜெனரலை சந்தித்து கடந்த வெள்ளிக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »