Our Feeds


Sunday, August 30, 2020

www.shortnews.lk

ஐ.தே.க வின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள தயார் - ருவன் விஜேவர்தன

 



19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் வலிமையாக்க முன் நிற்பதாகிய ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.


கட்சியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கட்சியின் உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை தான் ஏற்க தயாராக இருப்பதாக கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »