சிங்கராஜ, லங்கா கம வீதி அமைப்பு தொடர்பான விபரத்தை நேரில் கண்டறியும் வகையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அங்கு தற்போது கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டு வருகின்றார்.
ShortNews.lk