Our Feeds


Tuesday, September 1, 2020

www.shortnews.lk

06 கிராம் ஹெரோயினுடன் சாஹூல் ஹமீட் மாளிகாவத்தையில் கைது

 

சாஹுல் ஹமீட் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினரான மொஹமட் தாஜுதீன் மொஹமட் சாஹுல் ஹமீட் மாளிகாவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


6 கிராம் ஹெரோயினுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »