இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அவருக்கு தற்போது 71 வயது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.