கம்பஹா மாவட்டத்தின் 12 பொலிஸ் பிரிவுகளில் உள்ள கம்பஹா, கிரிந்திவல, தொம்பே, பூகொட, கனேமுல்ல, வீரகுல, வெளிவேறிய, மல்வதுஹிரிபிடிய, நிட்டம்புவ, மீறிகம, பல்லேவல மற்றும் யக்கல ஆகிய பகுதிகளுக்கு இன்று மாலை 06.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப் படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

