அக்குறணை பிரதேச சபையின் 2021ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட அறிக்கை (பட்ஜட்) தவிசாளரால் இன்று (27.10.2020) முன்வைக்கப்பட்டு, சபையின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டது.வாக்களிப்பில் 22 வாக்குகள் ஆதரவாகவும்08 வாக்குகள் எதிராகவும் கிடைக்கப்பெற்றது..
ShortNews.lk