ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் திட்டமிட்டபடி ஏற்கனவே அறிவித்த தினங்களில் நடைபெறும். சுகாதார பாதுகாப்புடன் அவை நடைபெறும்.
கொரோனா தீவிரமாக உள்ள கம்பஹா மாவட்டத்தில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் அந்த மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் உள்ளே வரும் மாணவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இவை நடைபெறும்.
கொரோனா நிலைமையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு விசேட நிலையங்கள் அமைக்கப்படும். – கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்.அறிவிப்பு