Our Feeds


Friday, October 30, 2020

www.shortnews.lk

மின் பாவனையாளர்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு...

 

 மின்சார சபையின் நுகர்வோர் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 தாக்கம் காரணமாக இந்த கோரிக்கைகளை முன்வைப்பதாக அந்த சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, வீடுகளில் உள்ள மின்சார அளவீட்டு பெட்டியின் மானி தெளிவாக தெரியும் படி வைத்திருக்குமாறும், பட்டியலை வழங்க வரும் மின்மானி வாசிப்பாளர்களிடத்தின் அருகில் செல்லாது மின்சார பட்டியலை பெற்றுக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்துமாறும் அந்த சங்கத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Note these power saving tips to reduce electricity bill | Lifestyle Decor |  English Manorama

 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »