இன்றைய (5) பி.சி.ஆர். பரிசோதனையில் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையின் பணியாளரான இவர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.