இன்று (17) நிதி அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அறிவிக்கப்பட்ட 2021க்கான புதிய பஜ்ஜட்டில் பௌத்த சமய கலாசார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் செயல்பாடுகளுக்காக 19 கோடி 60 லட்சம் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தார்.