கல்முனை கல்வி வலயத்தின் கீழுள்ள அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல்வரை மூடப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ShortNews.lk