Our Feeds


Saturday, December 19, 2020

www.shortnews.lk

நேற்று கொழும்பு & கம்பஹாவின் 38 பிரதேசங்களில் 338 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

 



கொழும்பு மற்றும் கம்பஹாவின் 38 பிரதேசங்களில் இருந்து 338 கொரோனா தொற்றாளர்கள் நேற்று (18) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


புலுமென்டல் 44, பொரெல்ல 22, மட்டக்குளிய 21, கொம்பணித்தெரு 16 பேரும் அடையாளம்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »