இன்று (16) கொரோனா தொற்றினார் 03 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த கொரோனா மரணங்கள் 160 ஆக உயர்வு.
43 வயதுடைய பண்டாரகம பகுதியை சேர்ந்த பெண்ணொருவரும்,
கொலன்னாவை பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண்,
தெமடகொட பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஆகிய மூவரே இன்று உயிரிழந்துள்ளனர்.