கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொரோனா உடல்களை எரிக்காது அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சுமார் 17 மனுக்கள் உயர் நீதி மன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.