முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் லங்கன் பிரீமியர் லீக் - LPL காலி அணியின் தலைவருமான ஷாஹித் அப்ரிடி அவசர தேவை காரணமான தான் உடனடியாக பாகிஸ்தான் திரும்புவதாகவும் விரைவில் மீண்டும் காலி அணியில் பங்கேற்று லங்கன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதாகவும் அறிவித்துள்ளார்.
அவர் எப்போது திரும்பி வருவார் என்பது தெரியவில்லை என்றாலும் அவர் மீண்டும் இலங்கை வரும் போது 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே விளையாட அனுமதிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.