Our Feeds


Monday, February 22, 2021

www.shortnews.lk

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை..

 

 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் (22) மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 450ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு - Newsfirst

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »