இலங்கையின் நாகதீபம் உள்ளிட்ட மூன்று தீவுகளை சீனாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வருகை தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கும் வகையில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய ஒன்றிணைந்த அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமும் ஊடகவியலாளர் சந்திப்பும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றபோது பிடிக்கப்பட்ட படங்கள்.
Sunday, February 21, 2021
இம்றான்கானின் இலங்கை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்பாட்டம் - படங்கள்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »


