Our Feeds


Friday, May 28, 2021

www.shortnews.lk

பயணத்தடையை 7ஆம் திகதி வரை நீடிப்பது தொடர்பில்..

 

 நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பான தீர்மானம் எடுக்கும் விசேட கலந்துரையாடல் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 7 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாடு அமுலாக்குவதா? இல்லையா? என்று இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »