Our Feeds


Saturday, May 29, 2021

www.shortnews.lk

கப்பல் பார்க்கப் போன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.

 



எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் கடல் மற்றும் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, உஸ்வெட்டிகெயியாவ பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.


இன்று முற்பகல் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு விஜயம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »