Our Feeds


Saturday, May 29, 2021

www.shortnews.lk

மேல் மாகாண வாகன ஓட்டுனர்களுக்கான விசேட அறிவித்தல்.

 



மேல் மாகாணத்தில் வாகன வருமான பத்திரம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதனடிப்படையில் 2021.05.28 ஆம் திகதியில் இருந்து 2021.06.06 ஆம் திகதி வரையில் இவ்வாறு குறித்த நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »