கம்பஹா மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,000தை எட்டியது.
நாட்டில் அதிகளவிலான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி வருகின்ற நிலையில், இரண்டாவது அதிக பாதிப்புக்களை கொண்ட மாவட்டமாக கம்பஹா மாவட்டம் காணப்படுகின்றது.
ShortNews.lk