இலங்கையில் மேலும் 54 கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. இலங்கையில் இதுவரை மொத்தமாக 1844 பேர் கொரோனா தொற்றில் உயிரிழந்துள்ளனர்.
ShortNews.lk