Our Feeds


Wednesday, June 16, 2021

www.shortnews.lk

ஷானி அபேசேகர கடும் நிபந்தனைகளுடன் பினையில் விடுதலை.

 



முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »