Our Feeds


Tuesday, June 22, 2021

www.shortnews.lk

PHOTOS: புல்டோசர், லொரி, பைக் மற்றும் நடந்து பாராளுமன்றம் வந்த எதிர்க்கட்சி MP க்கள் - பெட்ரோல் விலையேற்றத்திற்கு கடும் எதிர்ப்பு.

 



பெட்ரோல் - எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் புல்டோசர், லொரி, மோட்டார் பைக், சிரிய ரக கார், மற்றும் பஸ்களிலும் நடந்தும் இன்று எதிர்ப்பு பதாதைகளை ஏந்திக் கொண்டு பாராளுமன்றம் வந்தனர்.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »