புறக்கோட்டை-டாம் வீதியில் நான்கு மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
ShortNews.lk