Our Feeds


Wednesday, September 8, 2021

www.shortnews.lk

கொரோனாவில் இதுவரை 40 கர்பிணித் தாய்மார்கள் உயிரிழப்பு

 



கொரோனா தொற்று உறுதியான 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.


குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சமுதாய வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரை 5,500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »