Our Feeds


Tuesday, September 28, 2021

ShortNews Admin

அரிசியின் அதிகபட்ச விலை பற்றிய வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்தது அரசாங்கம் - ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி



அரிசியின் மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யவும், 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யவும் அமைச்சரவை இன்று தீர்மானித்தது.


பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து விலை தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »