தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பது குறித்து நாளை தீர்மானம் எடுக்கப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலைமையினை கருத்திற்கொண்டு , முக்கியமான காரணிகளை ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
ஊரடங்கு நீடிக்குமா , இல்லையா என்ற விசேட செய்தியொன்றை ‘ தமிழன்’ இணையத்தில் விரைவில் எதிர்பாருங்கள்.
