Our Feeds


Tuesday, September 7, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் - பாப்பரசரை நேரில் சந்தித்து விளக்கமளிக்கவுள்ள மஹிந்தவும், பீரிசும்

 



(எம்.மனோசித்ரா)


பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராரிசியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தையே மேற்கொள்ளவுள்ளனர்.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் பாப்பரசருக்கு தெளிவுபடுத்தப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (07) செவ்வாய்கிழமை இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »