மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
மெதிரிகம பாடசாலை ஆசிரியர்களை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்தே, இந்த மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, ஆசிரியர்கள் அண்மையில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர், அதிபர்கள் நடத்திய ஆர்ப்பாட்ட வீடியோ!