Our Feeds


Sunday, November 28, 2021

ShortNews Admin

மில்லனிய கூட்டுறவு சங்கத் தேர்தல் மொட்டுக் கட்சியை பின்னுக்குத்தள்ளி மைத்திரி தரப்பு வெற்றி



பண்டாரகம, மில்லனிய கூட்டுறவு சங்கத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வெற்றியடைந்துள்ளனா்.


அதன்போது, தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளிட்ட 4 பணிப்பாளர் பதவிநிலைகளை சுதந்திரக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் 3 பணிப்பாளா் பதவிகளை மாத்திரமே பெற்றுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »