Our Feeds


Tuesday, November 16, 2021

ShortNews Admin

BREAKING: 6,7,8 மற்றும் 9ஆம் தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு



6,7,8 மற்றும் 9ஆம் தரங்களுக்கான பாடசாலை கற்றல் செயற்பாடுகளை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொரோனா நிலைமையின் காரணமாக இதுவரை ஆரம்பிக்கப்படாத அனைத்து வகுப்புகளுக்குமான கற்றல் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகுமென கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று (15) நாடாளுமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »