பம்பலபிட்டி பிரதேசத்தில் 7 மாடி கட்டடத்திலிருந்து விழுந்து 15 வயது சிறுவனொருவர் உயிரிழந்துள்ளாா்.
பம்பலப்பிட்டி , கிறிஸ்டர் பிரதேசத்திலுள்ள கட்டமொன்றிலிருந்து இந்து சிறுவன் கீழே விழுந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா்.
விபத்தில் காயங்களுக்குள்ளான சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளாா்.
இந்த சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்.