ஒமிக்ரொன் நோயாளர்களின அதிகரிப்பால், ஐ.டி.எச் மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பியுள்ளதாக அந்த வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கான ஒட்சிசன் தேவையும் படிப்படியாக அதிகரித்து வருவதாக அந்த மருத்துவமளையின் பணிப்பாளர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.