Our Feeds


Friday, January 7, 2022

ShortNews

நாடாளுமன்றத்தில் அடிக்கடி உணவுப் பொருட்கள் களவாடப்படுவதை தடுக்க நடவடிக்கை !

 

நாடாளுமன்றத்தில் அடிக்கடி உணவுப் பொருட்கள் களவாடப்படுவதை தடுப்பதற்காக ஊழியர்களின் பொதிகளை திடீரென சோதனையிடும் நடவடிக்கைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வரவழைக்கப்படும் உணவு பொருட்களில் சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான உணவு பொருட்கள் வீண் வீரயம் மற்றும் மோசடிகளால் இழக்கப்படுவதாக கணக்காய்வு விசாரணைகளில் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »