இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாக எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் மின்துண்டிப்பு இடம்பெற்றுவந்த நிலையில், குறித்த பதவியிலிருந்து அவர் இராஜினாமா செய்துள்ளார்.
ShortNews.lk