ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர, தனது பதவியிலிருந்து விடை பெற்றுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வுடன், அவர் விடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ShortNews.lk