Our Feeds


Saturday, February 19, 2022

ShortNews

விகாரையில் திருட்டு - 25 லட்சம் ரூபா சன்மானம் வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானம்.

 

ரம்புக்கனை-தெலிவல கொடவெஹெர ரஜமஹா விகாரையில் பெறுமதிமிக்க தங்க கலசங்கள் உள்ளிட்டவை கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான உரிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 25 லட்சம் ரூபா சன்மானம் வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

உரிய தகவல்களை வழங்குபவர்கள் தொடர்பான ரகசிய தன்மை பேணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தகவல் வழங்கவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

0718 591 772
0718 594 9 24
0112 422 176 – குற்றப்புலனாய்வு திணைக்களம்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »