Our Feeds


Tuesday, February 15, 2022

ShortNews

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி!

 

ஹாங்காங்கில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அந்தப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

ஒமிக்ரோன் வகை கொரோனாவால் அங்கு புதிதாக அந்த நோய் பாதிப்பு ஏற்படுபவா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மட்டும் 1,347 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பெருகும் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க மருத்துவமனைகள் திணறுவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »